சமீபத்தில் இணையத்தில் கண்ட அதிர்ச்சி தகவல். அதை அப்படியே இங்கு தந்திருக்கிறேன்!
இந்த உலகத்தை சேர்ந்தவர்கள்தான் நமக்கு துரோகம் செய்கின்றனர். அவர்கைளை தண்டிக்க நமக்கு உரிமையில்லை. அவர்கள் இறைவனின் திருச்சபையில் அந்த இறைவனாலேயே தண்டிக்கப்படுவார்கள். எனவே துரோகங்களை தாங்கிகொள்ளதான் வேண்டும். எனது முதல் மனைவி துரோகம் செய்தாள். அவள் வரும் கேது திசையில் இறைவனால் இந்த பிறவியிலேயே தண்டிக்கப்படுவாள். புற்று நோயாக அல்லது எய்ட்ஸ் நோயாக அல்லது இதய நோயாக எப்படியாவது அவள் அணுஅணுவாக துடித்துதான் சாவாள். என் நல்ல மனசை காயப்படுத்தியவள் அணு அணுவாக துடித்துதான் சாவாள். நீதி தராத, நீதியை குழி தோண்டி புதைத்த அவளுக்கு இறைவன் தரும் அன்பு பரிசு அது. ஆயுள் ஸ்தான அதிபதியாகிய 8க்குரிய குருவும் கேதுவும் இணைந்து 12ல் இருக்கிறது. பூர்வ ஜென்ம புண்ணிய ஸ்தானமாகிய புதன் திசை 17 வருஷம் நல்லா ஆட்டம் போட்டாச்சு! இனி தண்டனைக்கான கேது திசைதான் பாக்கி! ஆனால் கேது திடீர் மரணத்துக்கு சொந்தக்காரரும்கூட. அதனால் திடீரென மரணமும் ஏற்படலாம்!
துரோகம் கவிதைகள்
கணவனுக்கு துரோகம்
நட்புக்குத் துரோகம்
துரோகம் நடந்தது ஏன்?
தொடருமா துரோகம்?
மிகப் பெரிய துரோகம்
நம்பிக்கை துரோகம்
ஒரே ஒரு துரோகம்
துரோகமே வெல்லும்