சகுன சாஸ்திரத்தில் காக்கைக்கு நம்ம ஊர் காக்காய்க்கும் முக்கிய பங்கு உண்டு என்பது நாம் அறிந்த விஷயமே! காகம் கரைந்தால் விருந்தாளிகள் வீடிற்கு வருவார்கள் என்று சொல் வழக்கம் நம் கிராமங்களில் இன்றும் இருக்கிறது. அதற்கும் சில நீதிகள் உள்ளது, பாம்புப் பஞ்சாங்கத்தில் எந்ததிசையில் காகம் கரைந்தால் என்ன என்ன பலன்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. சரி நம் அடுத்து விஷயத்துக்கு வருவோம்!
காக்கைக்கும் மழைக்கும் என்ன தொடர்பு என்று நீங்கள் சந்தேகப்படுவது புரிகிறது...ஆம் தொடர்பு உள்ளது என்று சொல்கிறார்கள் நம் முன்னோர்கள்..
இன்னுமும் கிராமங்களில் சொல்லப்படுவது இது: - வேப்ப மரத்தில் காக்கா மரத்தில் வெளிப்பக்கத்தில் கூடு கட்டமேயானால் அந்த வருடம் மழை குறைவாக இருக்குமாம்!, அதே போல் மரத்தில் உள்ளே உள்ள கிளைகளில் கூடு கட்டினால் அந்த வருடம் மழை அதிகமாக இருக்குமாம்.
காக்கை கூறும் மழை ஜோதிடம்!
காக்கை ஜோதிடம்! காக்கா சொல்லும் மழை ஜோதிடம்!