நல்ல ஜோதிடர்கள் இந்த மாதிரி வேலைகளில் ஈடுபடுவதில்லை. ஜோதிடம் நன்கு அறியாதவர்களும், போலி ஜோதிடர்களும் இநதமாதிரி வேலைகளில் ஈடுபடுவார்கள். எல்லாத்தொழிலிலும் கெட்டவர்களும் சிலர் இருப்பது இயல்புதான். அதுபோலவே இதிலும் அப்படி சில தீய சோதிடர்கள் இருப்பார்கள். இவர்களால்தான் நல்ல ஜோதிடர்களுக்கும் சமுதாயத்தில் மதிப்புப்பு மரியாதை கிடைப்பதில் மிகவும் சிரமம் ஏற்படுகிறது. இத்தகைய தீயவர்களை கடவுள்தான் தண்டிக்க வேண்டும்.
தில்லாலங்கடி வேலை வாடிக்கையாளர் உஷார் பற்றி மேலும் விரிவாக அறிய http://www.eegarai.net/t102775-topic என்ற வெப்சைடைப் பார்க்கவும்
தில்லாலங்கடி வேலை வாடிக்கையாளர் உஷார் பற்றி மேலும் விரிவாக அறிய http://www.eegarai.net/t102775-topic என்ற வெப்சைடைப் பார்க்கவும்